ஆஸ்திரேலியாவில் வாங்காத லொத்தர் சீட்டில் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்
தான் வாங்காத லொத்தர் சீட்டிற்கு 2.58 மில்லியன் டொலர்கள் பெரும் பரிசை வென்ற பெண் பற்றிய செய்தி தெற்கு ஆஸ்திரேலியாவில் செய்தி வெளியாகியுள்ளளது. அவருடைய பிறந்தநாளுக்கு உறவினர் அனுப்பிய அட்டையுடன் லொத்தர் சீட்டும் அனுப்பி வைக்க்பபட்டுள்ளது. அது அவரைது தபால் பெட்டியில் பல நாட்களாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த லாட்டரியை பார்த்தவுடனேயே இந்த பெண்மணி 20 டொலர்கள் என்ற சிறிய தொகையை வென்றதாக நினைத்தார். இருப்பினும், எண்களைச் சரிபார்த்த பிறகு, தனக்கு 2.58 மில்லியன் டொலர்கள் கிடைத்ததை […]













