இத்தாலியின் முக்கிய நகரத்திற்கு வர வேண்டாம் என மக்கள் கோரிக்கை!
இத்தாலியில் சுற்றுப்பயணிகளிடையே மிகப் பிரபலமான வெனிஸ் நகரத்திற்கு வரவேண்டாம் என வெனிஸ் நகரவாசிகள் இப்போது சொல்லத் தொடங்கியுள்ளனர். தண்ணீர் நகரமான வெனிஸ் 1987ஆம் ஆண்டு உலக மரபுடைமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பருவநிலை மாற்றம், அதிக அளவில் சுற்றுப்பயணிகள் வந்துசெல்வது, பராமரிப்புகளில் போதிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பது போன்ற விடயங்களால் வெனிஸ் நகரம் கொஞ்சம் கொஞ்சமாய் அதன் பொலிவை இழந்துவருவதாகக் UNESCO தெரிவித்துள்ளது. அதன் உலக மரபுடைமைத் தலங்களில் தற்போது 1,157 இடங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 10, […]













