பயிற்சியின் போது காயத்திற்குள்ளான சிறுமிக்கு ஹர்திக் பாண்ட்யா கொடுத்த பரிசு
வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் இடம்பிடித்தது. மேலும் இந்த போட்டியின் போது நெழிச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. இந்த போட்டிக்கு முன்பு ஹர்திக் பாண்ட்யா […]













