அமெரிக்காவில் ஆரஞ்சு பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
அமெரிக்காவில் ஆரஞ்சு உற்பத்தி மிக வேகமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலம், அமெரிக்கா முழுவதும் தேவைப்படும் ஆரஞ்சுகளின் முக்கிய சப்ளையர் ஆகும். ஆனால் கடந்த காலங்களில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆரஞ்சு விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 90 சதவீத ஆரஞ்சு தேவைகளை வழங்கும் புளோரிடா மாநிலம், இயன் புயல், நிக்கோல் சூறாவளி மற்றும் கடும் குளிரின் வானிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டது. மேலும், ஆரஞ்சு செடிகளை அழிக்கும் பாக்டீரியா தொற்று […]













