பிரான்ஸ் தலைநகர் வீதியில் இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இளம் பெண் ஒருவர்வீதி ஒன்றில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வழக்கு தொடுத்ததை அடுத்து, விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இச்சம்பவம் பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள rue Louis-Blanc வீதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்து தனது நண்பருடன் வெளியேறிய குறித்த பெண், சில நிமிடங்களில் அவரை பிரிந்து அவரது வீடு நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தார். […]













