‘சந்திரமுகி 2’ ஹாட் அப்டேட்…. இதோ மற்றுமொரு பாடல் வெளியானது….
நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பாடல் வெளியாகி உள்ளது. பாட்டுகட்டு நல்லா கூத்த கட்டு என இந்த பாடல் ஆரம்பிக்கின்றது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லோரன்ஸ், பொலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி […]













