பெங்களூரில் மூன்று இலங்கையர்கள் கைது: விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு?
இந்தியாவின் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த மூன்று இலங்கையர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சச்சின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலைக் குற்றவாளியுடன் சேர்ந்து மூவரும் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட […]













