பாகிஸ்தானில் ஒவ்வொரு 2மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது
2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் ஒரு நாளைக்கு சராசரியாக 12 குழந்தைகள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர் என்று ஒரு அரசு சாரா அமைப்பின் அறிக்கை கூறுகிறது. வெளியிடப்பட்ட அதன் அரையாண்டு அறிக்கையில், இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட NGO சாஹில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மொத்தம் 2,227 குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் அதிகாரிகளிடம் பதிவாகியுள்ளன. 1996 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் […]













