திருகோணமலையில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு நடைபெறவுள்ள களியாட்ட நிகழ்வு
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாதம் 27ம் திக்தியில் இருந்து எதிர்வரும்மாதம் 1ம் திகதிவரை திருகோணமலை டச் பே (Dutch Bay Beach) கடற்கரையில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் செய்தியாளரகளுக்கு தெளிவூட்டும் வகையிலான் செய்தியாளர் சந்திப்பு இன்று கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியகத்தில் இடம்பெற்றது கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர் பி.மதனவாசன், கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் பணிப்பாளர் என்.எம் நௌபீஸ் சுற்றுலாப்பணியகத்தின் […]













