பொழுதுபோக்கு

பிரபல பாடகி சைந்தவியின் உண்மை முகம்! வெளியானது வீடியோ!

  • March 5, 2026
  • 0 Comments

பிரபல பின்னணி பாடகி சைந்தவி (Saindhavi) செய்த ஒரு செயல் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அண்மையில் முடிவடைந்த சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா, தனது வாழ்க்கை கதையை ஆரம்பத்திலேயே மேடையில் பகிர்ந்திருந்தார். அந்த நேரத்தில் பாடகி சைந்தவி, “நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு உண்மையான சகோதரி போல நான் துணையாக இருப்பேன்” என ஆறுதல் கூறியிருந்தார்.‌ பொதுவாக நிகழ்ச்சிகளில் இப்படியான வார்த்தைகள் சொல்லப்படுவது வழக்கம்தான். […]

செய்தி

ட்ரம்பின் மிரட்டலுக்கு அடிபணியோம்: ஸ்பெயின் பிரதமர் திட்டவட்டம்!

  • March 5, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு அடிபணிந்து தமது முடிவை மாற்றப்போவதில்லை என்று ஸ்பெயின் Spanish பிரதமர் பெட்ரோ சான்செஸ் Pedro Sanchez திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்கு ஸ்பெயின் போர்க்கொடி தூக்கியுள்ளது. தமது நாட்டிலுள்ள கூட்டு ராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது. இதனால் கடுப்பாகிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ பேச்சை கேட்காவிட்டால் ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிப்போம் ” என கடந்த […]

உலகம்

ட்ரம்பிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிப்பு : தொடரும் தரைவழித் தாக்குதல்!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி மீது கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க செனட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், தீர்மானத்திற்கு  ஆதரவாக 47 வாக்குகளாலும் எதிராக 53 வாக்குகளும் பதிவாகியுள்ளன. தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் தெஹ்ரான் நகரை குறிவைத்து இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், இஸ்ரேல் […]

செய்தி

ஈரான் போர்க்கப்பல்மீது தாக்குதல்: 84 சடலங்கள் மீட்பு!

  • March 5, 2026
  • 0 Comments

இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்கு இலக்கான ஈரான் போர்க் கப்பலில் இருந்தாகக் கூறப்படும் 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. காலி, கராபிட்டிய வைத்தியசாலைக்கு சடலங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ஈரானுக்கு சொந்தமான போர்க்கப்பலொன்றே இந்து சமுத்திரத்தில் வைத்து தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேற்படி கப்பலில் இருந்து 32 பேரை இலங்கை உயிருடன் மீட்டது. காயமடைந்தவர்கள் இலங்கையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.  

விளையாட்டு

இந்தியா, இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை!

  • March 5, 2026
  • 0 Comments

உலக்கிண்ண தொடரில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகின்றது. இதற்கு முன் 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறத்தில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நோக்கில் இங்கிலாந்து அணியும் களமிறங்குகின்றது.

செய்தி

சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

  • March 5, 2026
  • 0 Comments

ICC T20 உலகக் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க South Africa அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி New Zealand . கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீசியது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது. 170 ஓட்டங்கள் என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. அந்த அணியின் […]

உலகம்

மத்திய கிழக்கு போரால் ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலக நாடுகளில் விலையேற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை ஏற்படக்கூடும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகங்களில் ஏற்படும் தாக்கமானது பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பாக பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படும் என்பதை ஆஸ்திரேலிய நிதி அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் மே மாதம் முன்வைக்கப்படவுள்ள கூட்டாட்சி வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த நெருக்கடியான சூழலில், வட்டி […]

உலகம் செய்தி

ஈரான் போர்க்கப்பலை நாங்களே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு!

  • March 4, 2026
  • 0 Comments

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலிலேயே ஈரான் போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இலங்கை தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள பகுதியில் வைத்தே (இந்து சமுத்திரத்தில்)  இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஈரான் கப்பல் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானது. போர்க் கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளானதை என்ற தகவலை மட்டுமே வெளியிட்ட இலங்கை கடற்படை, தாக்குதலுக்கு இலக்கானதா என்பது பற்றி உறுதியாக கூறவில்லை. விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. […]

இலங்கை செய்தி

ஈரான் தூதரகத்துக்கு சென்றார் சஜித்!

  • March 4, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்றார். ஈரானிய தூதரைச் சந்தித்து, மோதல்களால் உயிரிழந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரானியர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார். ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்தார். தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த விசேட அனுதாப குறிப்புப் பதிவேட்டில், ஈரானிய மக்கள் சார்பாக […]

உலகம்

ஈரானின் வான்வெளியை முழுமையாகக் கைப்பற்றிய அமெரிக்கா! அடுத்த இலக்கு இதுதான்!!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரானிய வான்வெளியை அமெரிக்கா முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) CNBC-யிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படைகள், வரும் நாட்களில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நிலத்தடி பதுங்கு குழிகளை அகற்றும் என்றும் அவர் மேலும் கூறினார். ஈரானிய மோதலுக்கான தொலைநோக்குப் பார்வை ஜனாதிபதி ட்ரம்பிற்கு இருப்பதாக கூறிய அவர், அனைவரும் பின்வாங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். தாக்குதல் நடத்தும் முடிவைப் பற்றி விவாதித்த பெசென்ட், அமெரிக்கா அதன் இராணுவ நடவடிக்கைக்கு […]

error: Content is protected !!