உலகம்

கலிபோர்னியாவில் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு!

தெற்கு கலிபோர்னியாவில் ‘ஸ்பிரிங்ஸ் ஃபயர்’ ( Springs Fire) எனப் பெயரிடப்பட்ட, வேகமாகப் பரவும் காட்டுத்தீ ஒன்று பரவி வருகிறது.

இந்நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குறித்த தீப் பரவலானது சுமார் 5.47 சதுர மைல்கள் (14.17 சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவிற்கு விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தீப் பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று நிலைமையை கணிசமாகப் பாதித்து, அப்பகுதி முழுவதும் புகையைப் பரப்பி, தீயணைப்பு நடவடிக்கைகளைச் சிக்கலாக்குகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!