விளையாட்டு

IPL: முப்பையை வீழ்த்தியது Delhi Capitals!

IPL 2026 தொடரில் இன்று (4) நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் Delhi Capitals அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் Delhi Capitals , மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணிகள் இன்று களம் கண்டன.

இந்திய நேரப்படி இப்போட்டி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Delhi Capitals முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!