உலகம்

சில மணி நேரங்கள் இருளில் மூழ்கிய கியூபா : தொழில் நடவடிக்கைகளும் முடக்கம்!

கியூபாவின் தேசிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 10 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல், சிக்கல்களை சரி செய்வதற்கு தேவையான மழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கியூபா அதன் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்று சரிந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருட்டடிப்புக்குள்ளாகியது. நேற்று நள்ளிரவில் மின் இணைப்பை மீட்டெடுக்க முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக தொழற்துறை முடிங்கியதாகதெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)
See also  “எங்கள் தலைவர் சி.ன்.வா.ர் உயிருடன் இ.ரு.க்.கி.றா.ர் – இ.ஸ்.ரே.லி.ன் வதந்திகள் எம்மை பலவீனப்படுத்தாது ” – ஹமாஸ்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content