இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் தங்க இருப்பு அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் தங்க இருப்புக்கள் 2025 டிசம்பரில் 86 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் 109 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது   21.1.6%   வளர்ச்சியை குறிக்கிறது.

கடந்த மாதத்தில் உலகளாவிய தங்க விலையில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்புடன் மத்திய வங்கியின் தங்க இருப்புக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு இருப்பு சொத்துக்கள் ஜனவரி 2026 இல் 6.824 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சற்று குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!