இலங்கை
செய்தி
ஹோர்டன் சமவெளி பகுதிக்கான புதிய பாதை திறக்கப்படவுள்ளது
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நாளை (28) முதல் டயகம ஊடாக ஹோர்டன் சமவெளி பகுதிக்கான புதிய பாதையை திறந்து வைக்கவுள்ளது. வனஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் பவித்ரா...