அரசியல்
இலங்கை
செய்தி
அன்று பிரிட்டனுக்கே கடன் வழங்கியது இலங்கை : இன்று யாசகம் பெறும் நிலை!
“ 2ஆம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கே கடன் வழங்கிய நாடுதான் இலங்கை. ஆனால் இன்று வெளிநாடுகளிடம் யாசகம் பெறும் நிலைமையே காணப்படுகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP)...













