இந்தியா
செய்தி
மத்திய பிரதேச வனப்பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்ப்ரயோகம் செய்த லாரி ஓட்டுநர்
மத்தியப் பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் டிரக் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் ஓட்டுனரின் இரண்டு கூட்டாளிகள்...













