இலங்கை
செய்தி
இந்திய விஜயம் நிறைவடைந்து இலங்கை திரும்பிய ஜனாதிபதி
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜனாதிபதியுடன் தூதுக்குழுவாக கலந்துகொண்ட அமைச்சர் பேராசிரியர்...













