இலங்கை
செய்தி
பெசிலுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பெற முயற்சி
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பெசில் ராஜபக்ஷவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர்,...