ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் WhatsApp பாதுகாப்பைக் குறைக்க திட்டம் – தடை செய்ய கூறும் நிறுவனம்
பிரித்தானியாவில் இணையப் பாதுகாப்பு மசோதாவின் கீழ் WhatsApp சேவையின் encrypted-messaging அமைப்பு என்கிற பாதுகாப்பு அம்சத்தை வலுவற்றதாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதற்கு பதில் தடை செய்வதே மேல்...













