இலங்கை
செய்தி
தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையில் உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க ஆலோசனை
தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையில் உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் விஸ்தரிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில், இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற...