இலங்கை
செய்தி
அம்பலாந்தோட்டையில் முதலைக்கு இரையான 75 வயதான பெண்
அம்பலாந்தோட்டை, புஹுல்யாய பிரதேசத்தில் வளவ ஆற்றுக்கு குளிப்பதற்குச் சென்ற 75 வயதுடைய பெண் ஒருவர் ஆற்றங்கரையிலிருந்து முதலையால் தாக்கப்பட்டுள்ளார். ஆற்றங்கரையில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான பெண்...