உலகம்
செய்தி
இஸ்ரேல் பிரதமர் மீளவும் வைத்தியசாலையில் அனுமதி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சத்திரசிகிச்சைக்காக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு வாரங்களுக்குள் இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில்...