இந்தியா
செய்தி
கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா மரணம்
கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா (30) சடலமாக மீட்கப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் சோபிதா இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை....