செய்தி
வட அமெரிக்கா
ஹவுதிகளால் ஏவப்பட்ட 4 ட்ரோன்களை அழித்த அமெரிக்க ராணுவம்
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி படைகளால் ஏவப்பட்ட நான்கு ஆளில்லா ட்ரோன்களை அழித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. ட்ரோன்கள் “வணிகக் கப்பல்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள அமெரிக்க...













