இந்தியா
செய்தி
குஜராத்தில் பாகிஸ்தானிற்காக உளவு பார்த்த நபர் ஒருவர் கைது
குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்காக உளவு பார்த்ததாகக் கூறி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட பிரவின் மிஸ்ரா, இந்திய...













