ஐரோப்பா
செய்தி
பல வெளிநாட்டு கைதிகள் உள்ளடங்களாக 52 கைதிகளை விடுவித்த பெலாரஸ்!
பெலாரஸ் 52 கைதிகளை விடுவித்துள்ளது, அவர்கள் லிதுவேனியாவிற்குள் நுழைந்துவிட்டதாக லிதுவேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களில் 14 வெளிநாட்டினர் – ஆறு லிதுவேனியர்கள், இரண்டு லாட்வியர்கள், இரண்டு போலந்துகள்,...













