செய்தி
அடுத்த கட்ட போருக்கு தயார் – இஸ்ரேல் இராணுவத்தின் பரபரப்பு அறிவிப்பு
அடுத்த கட்ட போருக்கு தயாராகிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்த போர் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ்...