ஐரோப்பா
செய்தி
ஸ்கொட்லாந்தில் 180,000 தேனீக்களுடன் 7 ஆண்டுகள் வாழ்ந்த குடும்பம்
ஸ்கொட்லாந்தில் வீடு ஒன்றில் இருந்து 180,000 தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்வர்னெஸ் நகரில் உள்ள வீட்டில் தேனீக்கள் இருப்பது தெரியாமலேயே குடும்பம் 6 அல்லது 7 ஆண்டு வாழ்ந்திருக்கலாம்...













