இலங்கை
செய்தி
காதலிக்கு பயம் காட்டிய வவுனியா இளைஞன் – இறுதியில் நடந்த சோகம்
வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில், அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த இரு...













