இந்தியா
செய்தி
தெலுங்கானாவில் பழங்குடியின பெண்ணை சித்திரவதை செய்த நால்வர் கைது
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் வேலைக்குச் செல்லாததால் 27 வயதுடைய செஞ்சு பழங்குடியினப் பெண்ணை ஒரு வாரமாக சித்திரவதை செய்ததாக 4 பேர் கைது...













