ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய தபால் சேவை
ஜெர்மனியில் தபால் சேவை தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தபால் சேவைக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் மக்களால் முன்வைக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. முக்கிய ஆவணங்கள்...













