செய்தி
விளையாட்டு
இந்திய நட்சத்திரங்களின் ஓய்வை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இலங்கையின் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா, எதிர்வரும் டி20 தொடரில் இந்தியாவின் மூன்று மெகா ஸ்டார்கள் இல்லாததை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளார். கேப்டன்...













