இலங்கை
செய்தி
சீன பொறியியலாளர்களை பணியமர்த்துவது பற்றிய செய்திக்கு இலங்கை மின்சார சபை மறுப்பு
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் பரப்பப்படும் விடயங்கள் தொடர்பில் இலங்கை...