செய்தி
இந்தியா – காணாமல் போன இறந்தவரின் கண் ; எலி மீது பழி...
பீகாரில் பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவரின் இடது கண்ணைக் காணவில்லை. அந்த நபரை இழந்த குடும்பத்திற்கு அச்சம்பவம் இரண்டாவது சோகத்தை அளித்தது. ஃபாண்டஸ் குமார் என்பவர் அடிவயிற்றில்...













