இலங்கை
செய்தி
மீண்டும் அரசியலில் களமிறங்கும் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரத் தயாராகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படும் புதிய அரசியல்...