கனேடிய தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
கனேடிய அரசாங்கம் அடுத்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி திட்டமிடப்பட்ட தேசியத் தேர்தலை ஒரு வாரத்திற்கு மாற்ற முன்மொழிந்துள்ளது.
வாக்குப்பதிவை அக்டோபர் 27 ஆம் திகதி மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த நாளில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்ற நிலையில், அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒன்ராறியோ மாகாணத்தில் முனிசிபல் தேர்தல்கள் நடைபெற்றது. இதன்போது வாக்களிப்புகள் கணிசமாக குறைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 9 times, 1 visits today)