இலங்கை
இலங்கையில் வெளிநாட்டு வைத்தியர்கள் பணியில் அமர்த்தப்படலாம்!
வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்....













