இலங்கை
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லையென்றால் கடும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்!
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு துரிதமான தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக...













