இந்தியா
இந்தியாவின் கார்கில் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவு!
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம்...













