இலங்கை
கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்தை பார்வையிட்டு சென்ற பிக்குகளால் அச்சத்தில் மக்கள்!
முஸ்லிம்கள் வாழும் கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்திற்கு பௌத்த பிக்குகள் விஜயம் செய்து அங்குள்ள பழைய இராணுவ முகாம் காணியை பார்வையிட்டுச் சென்றுள்ளமை பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே,...













