ஐரோப்பா
ஜெர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் மோதி விபத்து – மூவர் பலி!
வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....