ஆப்பிரிக்கா
சூடானில் தூதரகத்தை மூடும் பிரான்ஸ்!
சூடானில் உள்ள தூதரகத்தை பிரான்ஸ் மூடியுள்ளது. சூடானில் நிலவும் மோதல் காரணமாக தூதரகம் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தூதரக நடவடிக்கைகள் தொடரும் என்றும்...