ஐரோப்பா
ஸ்பெயினில் இரவு விடுதியில் தீவிபத்து : 09 பேர் பலி!
தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள முர்சியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (01.10) அதிகாலையில்...













