உலகம்
அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கு – ரஷ்யா, சீனாவின் ஆதரவில் கூடும் ஐ.நா சபை!
வெனிசுலா மீது அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றத்தை...













