இலங்கை
வலுப்பெறும் காற்றழுத்தம் : மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!
வளிமண்டலவியல் திணைக்களத்தில், இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மையம் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு நாளை (23.10) பிற்பகல்...













