விளையாட்டு
வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரன உலக கிண்ண போட்டியில் இருந்து விலக்கப்படவுள்ளதாக தகவல்!
வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரன இவ்வருட உலகக் கிண்ணத்தில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவருடைய உடல் நிலையை கருத்திற் கொண்டே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....













