ஐரோப்பா
புட்டினுக்கு உடல்நலக் குறைவா : கிரெம்ளின் வெளியிட்ட தகவல்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு உடல் நலக்குறைவு என கூறப்படும் கருத்துக்களை கிரெம்ளின் நிராகரித்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்....













