இலங்கை
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளை (06.12) தீர்மானிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...













