இலங்கை
இலங்கைக்கான கடனை ஒரு வருடத்திற்கு நீடித்த இந்தியா!
இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட கடன்...